ஓட்டுப் போடறது எப்படினு தெரியுமா?
தலைப்பு தான் போடுங்கம்மான்னு இருக்கேயொழிய இந்த பதிவு என்னவோ ஐயா,அம்மா இருபாலருக்கும் தான்.
சரி. மகா ஜனங்களே.தேர்தல் வர போவுது.நீங்களும் ஓட்டு போட ஆர்வமா இருப்பீங்க.
ஆனா இப்பவெல்லாம் மிஷின்ல ஓட்டு போட சொல்றாங்க.அத பத்தி நமக்கு ஒன்னும் தெரியாதேன்னு பதற வேணாம்.
இந்த பதிவில் அத பத்திதான் பார்க்க போறோம்.
அதுக்கும் முதல்ல ஏன் வாக்கு பதிவு இயந்திரத்தை பயன்படுத்துனும்?அதனால என்ன லாபம்? பழைய முறையான ஓட்டு சீட்டையே பயன்படுத்தினால் என்னான்னு நீங்க கேக்கறதது புரியுது?
|
|