Saturday, April 16, 2011

தெரிந்து கொண்டேன், பகிர்ந்து கொண்டேன் -1 (ரஜினியின் சாகசங்களும் …… உடான்ஸ் கற்பனைகளும்……..)


நண்பர்களே, இன்றைய தெரிந்து கொண்டேன், பகிர்ந்து
கொண்டேன் (சுருக்கமாக தெ.கொ, ப.கொ ) பகுதியில் 
ரஜினியைப் பற்றித்தான். அவரைப் பற்றி அவ்வப்போது 
பரபரப்பாக செய்திகள் ஏதாவது வந்து கொண்டுதான் 
இருக்கின்றன. நமக்கும் அதை தெரிந்து கொள்ள வேண்டும் 
என்ற ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.

காமடி கலந்த அவரது ஹுரோயிஸத்தை நம்மில் ரசிக்காதவர் யார்?


ரஜினியின் சாகசங்களைப் பற்றி வலைத்தளங்களில் பிராமாதமான கற்பனைகள் வந்த வண்ணம் உள்ளன.
வலைதளங்களில் அவற்றை பார்க்கும் போதோ,படிக்கும் போதோ சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

‘’யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்ற நோக்கில் அவற்றுள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். மேலும் தெரிந்து கொள்ள ‘’funny quotes about Rajinikanth” என்று google லில் தேடி பார்க்கவும்.

படியுங்களை…..சிரியுங்கள்……..மகிழுங்கள்………                       

1. Rajinikanth killed the Dead Sea.

2. When Rajinikanth does push-ups, he isn’t lifting himself up.
    He is pushing the earth down.

3. There is no such thing as evolution; it’s just a list of creatures that Rajinikanth
    allowed to live.

4. Rajinikanth gave Mona Lisa that smile.

5 .Rajinikanth can divide by zero.

6. Rajinikanth can judge a book by it’s cover.

7. Rajinikanth can drown a fish.

8. Rajinikanth once got into a fight with a VCR player. Now it plays DVDs.

9. Rajinikanth can slam a revolving door.

10. Rajinikanth once kicked a horse in the chin. Its descendants are today called
      giraffes.


11. Rajinikanth once ordered a plate of idli in McDonald’s, and got it.

12. Rajinikanth can win at Solitaire with only 18 cards.

13. The Bermuda Triangle used to be the Bermuda Square, until Rajinikanth
       kicked one of the corners off.

14. Rajinikanth can make onions cry.

15. Rajinikanth takes 20 minutes to watch 60 minutes movie.

16. Rajinikanth has counted to infinity, twice.

17. Rajinikanth can play the violin with a piano.

18. Rajinikanth never wet his bed as a child. The bed wet itself in fear.

19. Rajinikanth doesn’t breathe. Air hides in his lungs for protection.

20. Rajinikanth has already been to Mars, that’s why there are no signs of life there.

21. Rajinikanth doesn’t move at the speed of light. Light moves at the speed of Rajinikanth.

22. Rajinikanth once warned a young girl to be good “or else”. The result? Mother Teresa.

23. Rajinikanth goes to court and sentences the judge.

24. Rajinikanth got small pox when he was a kid. As a result small pox is now eradicated.

25. Rajinikanth’s calendar goes straight from March 31st to April 2nd, no one  can fool Rajinikanth.

26. Rajinikanth doesn’t wear a watch. He decides what time it is.

27. When you say “no one is perfect”, Rajinikanth takes this as a personal insult.

28. Words like awesomeness, brilliance, legendary etc. were added to the dictionary in the year 1949. That was the year Rajinikanth was born.

29. Rajinikanth can give pain to Painkillers and headache to Anacin.

30. Rajinikanth knows what women really want.

31. Time and tide wait for Rajinikanth.

32. Rajinikanth can answer a missed call.

33. Rajinikanth doesn’t need a visa to travel abroad, he just jumps from the tallest building in Chennai and holds himself in the air while the earth rotates.

34. Where there is a will, there is a way. Where there is Rajinikanth, there is no other  way.

35. There is no such thing as global warming. Rajinikanth was feeling cold, so brought the sun closer to heat the earth up.

36. Once a cobra bit Rajinikanth’ leg. After five days of excruciating pain, the cobra died.

37. Rajinikanth is a champion in the game “Hide n’ seek”, as no one can hide from Rajinikanth.

38. 
Leading hand sanitizers claim they can kill 99.9 percent of germs. Rajinikanth can kill 100 percent of whatever he wants.

39. Rajinikanth does not style his hair. It lays perfectly in place out of sheer terror.

40.When Alexander grahambell invented phone ,there was two missed calls in it given by Rajinikanth.

கடைசியில் இருப்பது அமிதாப் பச்சனின் டிவிட்டரில் (twitter) இல் படித்தது.  

ஹுரோ என்றால் எதையும் செய்ய முடியும் என்று நம்பும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற கற்பனைகள் இருந்து கொண்டு தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

முடிந்த மட்டும் தமிழில் பதிவிட வேண்டும் என்பதே என் அவா. ஆனால் சில சந்தர்பங்களில் ஆங்கிலத்தில் பதிவிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்……………   அதுவரை



4 comments:

ஆனந்தி.. said... [Reply]

இதை தமிழ் படுத்தினால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்...

ஆனந்தி.. said... [Reply]

தங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_4612.html

Unknown said... [Reply]

@ஆனந்தி..
மிக்க நன்றி

Anonymous said... [Reply]

//Rajinikanth can answer a missed call.//

அநியாயத்துக்கு யோசிச்ச நல்லவர் வாழ்க

Post a Comment

Newer Post Older Post
Home