Thursday, May 12, 2011

ஜெயிக்க போவது யாரு..............

நாளை (13-5-2011) தமிழகத்திற்கு முக்கிய நாள்.   
அடுத்த ஐந்து வருட தலையெழுத்தை தீர்மானிக்கும் நாள்……. 
     
அதிக சதவீதம் வாக்கு பதிவு, முன்பு எப்போதும் இல்லாத அளவு 
தேர்தல் கமிஷனின் கட்டுபாடுகள், செய்த சாதனைகளை நம்பாமல் வைட்டமின் ‘ப’ வை நம்பும் அரசியல் கட்சிகள் என்று ஒரு வழியாக தேர்தல் திருவிழா* முடிந்ததோடு அவரவர் நிலைக்கேற்ப கவலைகளையும் தந்து சென்று உள்ளது. 

*(சாதி,மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி ஆதலால் தேர்தலை திருவிழா என்று குறிப்பிட்டுள்ளேன். 
இது தவிர இவை இரண்டிற்கும் சில ஒற்றுமைகளும் உள்ளன. 
யோசித்து பாருங்கள் புரியும்.)

சரி விஷயத்திற்கு வருவோம் .... கவலைகளா .... ஆம்

எடுத்த வேலையை ஒழுங்காக முடிக்க வேண்டும் என்ற கவலை ---- தேர்தல் கமிஷனுக்கு

மீண்டு (ம்) ஆட்சிக்கு வருவோமா என்ற கவலை --- ஆளும் கட்சிக்கு

கடந்த தேர்தலில் இழந்ததை மீட்போமா என்ற கவலை --- எதிர் கட்சிக்கு

தான் ஓட்டு போட்ட கட்சி ஆட்சிக்கு வருமா என்ற கவலை ---- வாக்காளனுக்கு

இவ்விழாவின் முடிவுகள் எப்படி இருக்கும் (இருக்கலாம்) என்று இதுவரை

வந்த அனுமானங்கள்;


கணிப்புகள்
அ.தி.மு.க
தி.மு.க
பிற கட்சிகள்
இழுபறி
ஜீனியர் விகடன்
144
92
-
-
குமுதம் ரிப்போட்டர்
140
94
-
-
லயோலா கல்லூரி
105
70
-
59
நக்கீரன்
142

32

தேமுதிக.............12
மா.கம்யூ.............10
இ. கம்யூ..............8
இதரம்..................6
பாரதிய னதா....1
காங்கிரஸ் .........10
பா.ம.க..............10
வி.சி..................1
கொமுக..........1
இதரம்....................1

-
CNN,IBN சேனல்கள்
120-135
114-99
-
-
நியூஸ் எக்ஸ் சேனல்
125-135
54-64
22-30 (தே.தி.மு.க)    6 (காங்கிரஸ்)
-



சரி .. இனி ……. என்ன செய்ய போகிறார்கள் தமிழக மக்கள் …………….?? 
இந்த கருத்துக் கணிப்புகளை நிஜமாக்க போகிறார்களா அல்லது தங்களை கணிக்க முடியாது என்பதை நிஜமாக்க போகிறார்களா !! 
  
                     
தமிழக மக்கள்
??
??
??
??


அதுவரை………..

எல்லோரையும் போலவே தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள காத்திருக்கும் உங்களுள் ஒருவன்.……………..
 post signature

0 comments:

Post a Comment

Newer Post Older Post
Home