அன்றும் , இன்றும்,என்றும் சிந்திக்க - சிறந்த பொன்மொழிகள்
|
Mahatma Gandhi |
சமுதாயப் பாவங்கள் ஏழு.....(seven social sins)
1. கொள்கையற்ற அரசியல் (Politics without Principle)
2. உழைப்பற்ற செல்வம் (Wealth without work)
3. நெறியற்ற வாணிபம் (Commerce without morality)
4. பண்பாடற்ற கல்வி (Knowledge without character)
5. மனசாட்சியற்ற மகிழ்ச்சி (Pleasure without conscience)
6. மனித நேயமற்ற அறிவியல் (Science without morality)
7. தியாகமற்ற வழிபாடு (Worship without humanity)
-(Young India வில் 22-10-1925 அன்று எழுதியது)