Saturday, March 19, 2011

கார் வாங்களையோ கார்......... Tata Nano ஒர் அலசல்


டாட்டா நேனோ 
இந்தியாவின் பாரம்பரியமிக்க டாட்டா மோட்டார்ஸின் தயாரிப்பு.
ஜனவரி 10, 2008 இல் புது டெல்லியில் நடந்த வாகனங்களின் கண் காட்சியின் போது அறிமுகப்படுத்தப் பட்டது.


அறிமுக விழாவில்

People's Car என்றழைக்கப்படும் இக் கார் தற்போது உலகில் உள்ளவற்றில் எல்லாம் மலிவானது.
விலை (வரிகள், போக்குவரத்துச் செலவுகள் தவிர்த்து) ரூபாய் ஒரு இலட்சம் ஆகும்.


டாட்டா இதில் 3 வகையான மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது.
(Nano (basic model) ,Nano CX,Nano LX)


முதலில் நேனோ காரின் (basic model) வடிவமைப்பை பற்றி பார்போம்.  கீழே உள்ள படத்தை பாருங்கள்




மலிவாக கிடைப்பதற்கான காரணங்கள் என்ன?




மூன்று வகை மாடல்களின் ஒப்பீடு;(Nano (basic model) , Nano CX, Nano LX)




Items
Nano
Nano CX
Nano LX
Colors
Ivory White, Racing Red, Summer Blue
Ivory White, Racing Red, Summer Blue, Champange Gold, Lunar Silver
Sunshine Yellow, Champange Gold, Lunar Silver
Body Color Bumpers
-
-
Yes
Body Color Door Handles
-
-
Yes
ORVM (Driver Side)
Black
Black
Body Colored
Front Fog Lamps
-
-
Yes
Rear Fog Lamps
-
-
Yes
Wheel Covers
Style-in-Steel Wheels
Style-in-Steel Wheels
Half Wheel Covers
Clear lens Headlamp & Taillamp
Yes
Yes
Yes
Tinted Glasses
-
Yes
Yes
Aerokit
Airdam
Airdam
Airdam
Front Wiper & Washer
2 speed
2 speed
2 speed + Intermittent
Front Windshield
Plain
Tinted
Tinted with top blue band
Roof Beading
-
-
Yes
Spoiler
-
-
Yes
Items
Nano
Nano CX
Nano LX
Seat Upholstery
Single Tone Vinyl
Dual Tone Vinyl
Complete Fabric
Door Trim
Single Tone Vinyl
Dual Tone Vinyl
Vinyl with fabric insert
Roof Lining
Jute Based
Polyester Fabric
Polyester Fabric
Rear Parcel Shelf
-
Yes
Yes
A & B Pillar Trims
-
Yes
Yes
Electronic Trip Meter
-
-
Yes





Instrument Cluster Illumination
Yes
Yes
Yes
Fuel Gauge
Digital
Digital
Digital
Front Room Lamp
Yes
Yes
Yes
Steering Wheel
2 Spoke
2 Spoke
3 Spoke


Items
Nano
Nano CX
Nano LX
AC with Heater
-
Yes
Yes
Front Power Windows
-
-
Yes
Cup Holders in Front Console
-
-
Yes
IRVM
Plain
Plain
Antiglare
Gear Shift Console
Basic
Basic
High End Console with Provision for Mobile Charger/ Cigarrette lighter
Magazine and coin Holder on all doors
-
-
Moulded Door Trim
Map pocket Integral with Driver & Codriver Seat
Fabric pocket
Fabric pocket
Separate plastic trim
Front Seat Headrests
Integrated
Integrated
Integrated
Rear Seat Headrests
-
Integrated (With Nap Rests)
Integrated (With Nap Rests)
Sunvisor on Driver & Passenger side
Yes
Yes
Yes
Driver Seat with Slider
Yes
Yes (With Recliner)
Yes (With Recliner)
Passenger side Seat with Slider
-
Yes (With Recliner)
Yes (With Recliner)
Front assist grips
Yes
Yes
Yes
Rear assist grips
Yes
Yes
Yes
Head lamp levelling
Integral feature through innovative suspension design
Integral feature through innovative suspension design
Integral feature through innovative suspension design
Low Fuel Warning Lamp
Yes
Yes
Yes
Rear Seat Folding
Yes
Yes
Yes





Items
Nano
Nano CX
Nano LX
Central Locking
-
-
Yes
Center High Mount Stop Lamp
Yes
Yes
Yes
Laminated Windshield
Yes
Yes
Yes
Door Lock on Driver Side
Yes
Yes
Yes
Door Lock on Passenger Side
-
-
Yes
Booster assisted brakes
-
Yes
Yes
Front & Rear Seat Belts
Yes
Yes
Yes
Additional body reinforcements
Yes
Yes
Yes
Intrusion beam
Integral feature through innovative door system design
Integral feature through innovative door system design
Integral feature through innovative door system design
Radial Tubeless tyres
Yes
Yes
Yes

 கவனிக்க -- ஒரு இலட்சம் ரூபாய் என்பது basic model இன் விலை.மற்ற இரு மாடல்களின் சற்று அதிகம்




      இனி மற்ற கம்பெனி கார்களோடு ஒப்பீடு (Overall comparison)

சாதக , பாதகங்களை கட்டங்களை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் அல்லவா... 



     
பெருவாரியாக பார்க்க போனால் இது நடுத்தர மக்களின் கார் கனவை நனவாக்கும் என்றே தோன்றுகிறது. 

ஒரிரு இடங்களில் கார் தீ பற்றி கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
     ஆனால் டாடா நிறுவமோ தங்கள் தயாரிப்பு பூரண நம்பக தன்மை 
      வாய்ந்த்தாக தெரிவித்து உள்ளது.  அனைத்து வித safety test களையும் pass செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
     
      நேனோ கார் வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு இப்பதிவு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். 
        
     படித்து விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

0 comments:

Post a Comment

Newer Post Older Post
Home