Thursday, March 17, 2011

Famous Quotes (சிறந்த பொன்மொழிகள்)

அன்றும் , இன்றும்,என்றும் சிந்திக்க - சிறந்த பொன்மொழிகள்
Mahatma Gandhi

சமுதாயப் பாவங்கள் ஏழு.....(seven social sins) 
1. கொள்கையற்ற அரசியல் (Politics without Principle)
2.
உழைப்பற்ற செல்வம் (Wealth without work)
3.
நெறியற்ற வாணிபம் (Commerce without morality)
4.
பண்பாடற்ற கல்வி (Knowledge without character)
5.
மனசாட்சியற்ற மகிழ்ச்சி (Pleasure without conscience)
6.
மனித நேயமற்ற அறிவியல் (Science without morality)
7.
தியாகமற்ற வழிபாடு (Worship without humanity) 
                                               -(Young India வில் 22-10-1925 அன்று எழுதியது)


Indira Gandhi
உலகில் இரு வகையான மனிதர்கள் உள்ளனர்.
ஓரு வகையினர் கடமையைச் செய்வோர். மற்றொரு 
கையினர் அதற்கான சன்மானத்தை எடுத்து கொள்வோர்
நீங்கள் முதல் வகையினராக இருங்கள்.அங்குதான் 
போட்டி குறைவு.

(There are two kinds of people, those who do the work and those who 
take the credit. 
Try to be in the first group; there is less competition there.)


Eleanor Roosevelt 

சுய அனுமதியின்றி தன்னை பற்றிய தாழ்வான 
எண்ணங்களை ஒருவனுக்கு ஏற்படுத்தி 
விட இயலாது.
(No one can make you feel inferior without your permission)
Swami vivekananda

ஒரு கருத்தை எடுத்து கொள்,அதையே உனது வாழ்க்கை மயமாக்கு. 
அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா.மூளை,தசைகள்,நரம்புகள்,உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும்
 அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துகளையும் தவிர்த்து விடு. வெற்றிக்கு இது தான் வழி.


Mother Terasa

உங்கள் கண் முன்னே இருக்கும் மனிதர்களை நேசிக்க 
இயலாவிட்டால் கண்ணிற்க்கு தெரியா கடவுளை 
எப்படி நேசிப்பீர்கள் ?

(If you cannot love the person whom we see

how can we love the god whom we cannot see ?)

1 comments:

public said... [Reply]

“வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் அதில் வீழ்வதும், வெல்வதும் நம் கையில்”

Post a Comment

Newer Post
Home