" ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல' ' - கருணாநிதி பேட்டி
செய்தி- 1
‘’ கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளுதான் 60 சதவீத பங்குதாரர்.
தாத்தா என்ன தான் சொல்ல வர்ரீங்க ??..................................
எனக்கும் என் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனக்கும் என் மனைவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனக்கும் என் மகள் கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஏன்னா நான் கருணாநிதியே இல்ல.
செய்தி- 2
"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே அல்ல' என்று முதல்வர் கருணாநிதி தனியார் "டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஆமா ஏன்னா .......... 2G, மற்றும் spectrum ஆகியவை தமிழ் வார்த்தை கிடையாது. அதனால அது ஊழலே கிடையாது.
அது ஒரு சின்ன நஷ்டம்.
நாட்டுக்கு வர வேண்டிய 1.76 லட்சம் கோடியை ராஜா என்னவோ பண்ணிட்டார். ---- அவ்வளவுதான்.
பாக்க போன நானும், மன்மோகன் சிங்கும் தான் ரொம்ப அப்பாவிங்க……. வேணும்னா கீழே உள்ள படத்த பாருங்க …………..
|
0 comments:
Post a Comment